டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் குளறுபடிகள் காரணமாக, மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மராட்டிய மாநில பாஜக கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தேசிய மருத்துவ கவுன்சிலில் முறையிட இருப்பதாகவும் மராட்டிய மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மே 5ந்தேதி நடைபெற்று முடிந்த நீட் தேர்வு முடிவுகள் ஜுன் 4ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. […]