கோவா: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை செல்வி தற்போது தனது கணவர் பார்த்தசாரதியுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது. நாடகக் கலைஞராக தெருக்கூத்துக்களில் நடனமாடிக் கொண்டிருந்த தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றார். கமல்ஹாசன்
