திருத்தணி: நடிகர், இசையமைப்பாளர் பிரேம்ஜி 40 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்யாமல் எஸ்கேப் ஆகி வந்த சூழலில் இந்து என்ற பெண்ணுடன் அவருக்கு நாளைய தினம் திருமணம் நடக்க உள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் மிகவும் எளிமையாக இந்த திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ சிறப்பாக நடக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக