அப்படி சொல்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.. அஜித் பற்றி விஜய் அம்மா பேசியது ட்ரெண்டிங்

சென்னை: விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே அதை ஏனோ சில காரணங்களால் தவிர்த்துவருகின்றனர். இந்தச் சூழலில் அஜித் குறித்து விஜய்யின் தாய் ஷோபா பேசியிருக்கும் பழைய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.