காந்திநகர்: லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி பெரும்பாண்மை பெற்றிருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். இந்நிலையில், குஜராத்திலிருந்து 4 எம்பிக்கள் மத்திய அமைச்சராக பதவியேற்றிருக்கின்றனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை
Source Link