ஆறே மாதத்தில் அஸ்தமனம் ஆன விகே பாண்டியனின் அரசியல் பயணம்.. ஒடிசாவில் பெற்றதும், இழந்ததும்!

புவனேஸ்வர்: கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்த விகே பாண்டியன், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒடிசாவின் அடுத்த முதல்வர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், 6 மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது விகே பாண்டியன் அரசியல். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000 ஆம் ஆண்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.