சென்னை: ஒரு தாய் ஒரு குழந்தையை ஒரு வித ரசிப்புத்தன்மையோடு கொஞ்சுவாள், அது போலத்தான் சுவாதி என்னை ரசித்துப்பார்த்து கொஞ்சுவாள் அதுதான் அவளிடம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அந்த அதீத அன்புக்குத்தான் நான் அடிமை என்று அபிஷேக் ராஜ் தனது மனைவி சுவாதி குறித்து பேசி உள்ளார். யூடுயூப் விமர்சகரான அபிஷேக் ராஜா நயன்தாரா நடித்த
