குற்றம் நிரூபிக்கப்பட்டால் மகனுக்கு மன்னிப்பு இல்லை : ஜோ பைடன்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் மகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பாட்டால அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்,  போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்களால் அதை வாங்க முடியாது. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்  மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று  வருகிறது. துப்பாக்கி வாங்குவதற்கான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.