புவனேஸ்வர் : அரசியல் இருந்து விலகுவதாக ஒடிஷா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார். அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலுடன் இணைந்து ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்து பிஜு ஜனதா தளம் கட்சி தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் பாஜக 78 இடங்களையும், பிஜு
Source Link
