சென்னை: பயில்வான் ரங்கநாதனின் இளைய மகளுக்கு இன்று வீட்டில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த போட்டோவைவை பயில்வான் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்த பயில்வான் ரங்கநாதன், பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானைமுடிச்சு படத்தில் வைத்தியராக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து பல
