பிரேம்ஜி அமரனின் மனைவி யார் தெரியுமா?.. அட இந்த வேலைதான் பார்க்குறாங்களா?.. வெளியான தகவல்கள்

சென்னை: பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி அமரனுக்கு இன்று திருத்தணி முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் அவர். ரொம்பவே சிம்ப்பிளாக நடந்து முடிந்தது திருமணம். அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன. இந்தச் சூழலில் பிரேம்ஜி திருமணம் செய்துகொண்ட இந்து பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.