சென்னை: தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றால் அதில் கட்டாயம் இளையாராஜாவின் பெயர் கட்டாயம் இருக்கும். இளையராஜா இசையில் சக்ரவர்த்தி என்றால், அவரது தம்பி கங்கை அமரன் இசை, படலாசிரியர், கதாசிரியர், இயக்குநர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர்களது குடும்பமே சினிமா குடும்பம் எனும் அளவிற்கு சினிமாவில் இவர்கள் கால் வைக்காத இடங்கள் இல்லை என்று கூறலாம். {image-24-665952e9e1a9a1-down-1717917648.jpeg
