சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தால் மின் வாரியம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. தமிழகத்தில் ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகளில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது அதிகமாகி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. மின்வேலியில் சிக்கி […]