அமராவதி: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என பெட் கட்டி சூதாட்டம் ஆடிய ஜக்கவரபு வேணுகோபால ரெட்டி 3 கோடியை இழந்துள்ளார். இதனால் கடன் நெருக்கடிக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதை வைத்து அங்கு மிகப் பெரியளவில் சூதாட்டம் நடந்துள்ளது. இதில்
Source Link