ஒரே நேரத்தில் 12 நடிகர்களுடன் உறவில் இருந்த ஃபேமஸ் நடிகை?.. அடேங்கப்பா என்ன இமாலய கணக்கா இருக்கு?

சென்னை: 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அவர். தொட்டதெல்லாம் ஹிட்டாகி பிஸியான பட்டாம்பூச்சியாக வலம் வந்துகொண்டிருந்தார் நடிகை. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென அவர் நடித்த படங்கள் அத்தனையும் ஃப்ளாப்பாகின. இதனால் எப்படியாவது மார்க்கெட்டை தக்க வைக்க வேண்டுமென்று முடிவெடுத்த அவர்; அந்த மாதிரியான காட்சிகளில் எல்லாம் நடித்து பார்த்தார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.