சென்னை: ஜெயிலர் படம் கொடுத்த தாறுமாறான வெற்றிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம் வேட்டையன். இயக்குநராக தனது முதல் படமான ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் சூழலிலேயே அதிர்வை ஏற்படுத்திய இயக்குனர் தா.செ. ஞானவேல் வேட்டையன் படத்தை இயக்குகின்றார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு
