நியூயார்க்: ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் வெப் சீரிஸ்களுக்கு கனிசமான வரவேற்பு இருந்து வந்தது. கொரோனா காலகட்டத்தில் வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பும் ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்ந்தது. பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் ரிலீசான வெப் சீரிஸ்களை தேடித் தேடி பார்க்கத் தொடங்கினர். அப்படி அதிகமாக இந்தியாவில் தேடப்பட்ட வெப் சீரிஸ்களில் கேம் ஆஃப் த்ரோன்ஸை கட்டாயம்
