தேர்தலில் தோல்வி, ஆனா அமைச்சர்! லோக்சபா எம்பியே இல்லை, ஆனா அமைச்சர்கள்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நேற்று மூன்றாவது முறையாகப் பிரதமராக மோடி பதவியேற்றார். இதன்மூலம் அவர் முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையைச் சமன் செய்தார். இந்த 18ஆவது மத்திய அமைச்சரவையில் மொத்தம் 71 பேர் மோடியுடன் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணமும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.