சென்னை: விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். நேற்று அவர்களுக்கு இரண்டாவது ஆண்டு திருமண நாள் ஆகும். சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு இருவரும் தங்களது குழந்தைகளோடு டூர் சென்றிருந்தனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இந்தச் சூழலில் அந்த டூரின்போது நயனை விக்னேஷ் சிவன் அலேக்காக தூக்கிய