சென்னை: தமிழ் சினிமா வட்டாடத்தில் களமிறங்கினாலே நூற்றுக்கணக்கான கோடிகளில் வணிகம் செய்யும் விஜய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதற்கு முன்னர் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல்
