மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடக்கம்

சென்னை தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. நாடெங்கும் ரேஷன் கார்டுகள் மூலம் சலுகை விலையில் மக்களுக்கு தேவையான அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பருப்புகள், பாமாயில் ஆகியவை ரேஷன் கார்டுகள் மூலம் கொடுக்கப்படுகின்றன. ரேஷன் கார்டுகள் உணவு பொருள் பெறுவதற்கு மட்டுமின்றி அரசின் பல்வேறு பொருட்கள், சலுகைகள் ஆகியவற்றை பெறுவதற்கும் முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. ரேஷன் கார்டுகள் அனத்தும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.