முதலமைச்சரின் கான்வாய் மீது துப்பாக்கிக்சூடு.. பாதுகாப்புப்படை வீரர் காயம்! மணிப்பூரில் ஷாக்

இம்பால்: மணிப்பூரில் முதலமைச்சரின் கான்வாய் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் மணிப்பூர் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என முதலமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் பெரிய அளவு இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த 6ம் தேதி நடந்த சம்பவம் காரணமாக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.