புவனேஸ்வர்: கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து ஒடிசா முதல்வராக பாஜகவின் மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெல்ல வேண்டும். அந்த வகையில்
Source Link