சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடரை பார்க்க அவரது அப்பா வீட்டுக்கு வர இந்து அவரைப் பார்க்க அவரது கண்ணுக்கு இந்து தெரிவது போலவே தோன்றுகிறது. இந்த நேரத்தில் சுடர் வெளியே வருகிறாள். சுடரிடன் அப்பா