சென்னை: எதிர்க்கட்சி தலைவராக ராகுலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுஉள்பட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழுவில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இன்று (11.6.2024) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் […]