சென்னை: கோலிவுட், பாலிவுட் என கலக்கிவருகிறார் விஜய் சேதுபதி. அவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் தமிழில் மகாராஜா படம் வெளியாகிறது. இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் விஜய் சேதுபதியை
