திருப்பத்தூர்: விஷமற்ற சாரைப் பாம்பை பிடித்து கொன்று, தோலுரித்து சமைத்து சாப்பிட்ட இளைஞர் திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை இந்த இளைஞர் சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார். பாம்புகள் இயற்கை சங்கிலியின் மிக முக்கிய கண்ணிகளாகும். பெருமளவில் விவசாயிகளுக்கு பாம்புகள் பேருதவி செய்கின்றன. ஆனால், பாம்பை கண்டாலே அடித்து கொல்லும் நிலைமை சமீப காலமாக தீவிரமடைந்து வருகிறது. அப்படி
Source Link