சென்னை: பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாதவர். ஸ்ரீரெட்டி. இவரது நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை ஆனால், பட வாய்ப்பு தருவதாக கூறி பலர் ஏமாற்றிவிட்டதாக கூறி, உலக அளவில் பேமஸ் ஆகிவிட்டார். அண்மையில் இவர், ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று சொன்னதாகவும் ஒரு தகவல்