நரேந்திர மோடி 3.0 அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்குச் செல்வாக்கு மிக்க பாஜக எம்பிக்கள் யார் யார்? பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக் கிழமை பதவியேற்றது. அதில் மீண்டும் மத்திய அமைச்சர்களாக அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணி அரசின் அமைச்சர்
Source Link