சென்னை: பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமகன், மாரியப்பனுக்கு தமிழ்நாடுஅரசு சார்பில், ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். ஜப்பான் நாட்டில் கடந்த மே மாதம் (2024) நடைபெற்ற உலக பாரா ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டைச்சேர்ந்த தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு தங்கம் சென்று சாதனை படைத்தார். இவர் ஏற்கனவே 2016ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், தற்போதைய (2024) பாரா ஒலிம்பிக்கிலும் 2வது முறையாக தங்கம் […]