சென்னை: பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி அமரனுக்கு சில நாட்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் அவர். ரொம்பவே சிம்ப்பிளாக நடந்து முடிந்தது திருமணம். அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின. இந்தச் சூழலில் பிரேம்ஜிக்கும் இந்துவுக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம்
