சென்னை: கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார் கங்கை அமரன். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இளைய மகன் பிரேம்ஜி பாடகராகவும், நடிகராகவும் இருக்கிறார். திருமண வயது வந்தும் பேச்சுலராக இருந்து பிரேம்ஜிக்கு திருத்தணி முருகன்