நாக்பூர்: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமயைில் 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் முதலில் தீர்க்க வேண்டிய பிரச்சனை தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெல்ல வேண்டும். பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி
Source Link
