லிலோங்வி: மாலவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்பட 10 பேருடன் சென்ற ராணுவ விமானம் திடீரென்று மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி நடந்து வரும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்கிழக்கு ஆப்ரிக்க நாடாக மாலவி உள்ளது. இந்த நாட்டின் அதிபராக லாசரஸ் சக்வீரா என்பவர் உள்ளார். துணை
Source Link
