முதல் பட இயக்குநரை மறக்காத வரலட்சுமி சரத்குமார்.. நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு நேரில் அழைப்பு!

 சென்னை:  நடிகை வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவரை வரும் ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.  திருமணத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரை சந்தித்து திருமண அழைப்பிதழை குடும்பத்துடன் சென்று கொடுத்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாவுக்கு மகளாக பிறந்த வரலட்சுமி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.