மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் 20 வாரிசுகள் இடம்பெற்றுள்ளனர் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடியின் அமைச்சரவையில் 71 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 2019ல் இந்த கூட்டணி வெற்றி பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவாக மொத்தம் 293 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது அதில் பாஜக மட்டும் 60 இடங்களை இழந்திருக்கிறது. 243 இடங்களை மட்டுமே பெற்றுள்ள பாஜக கூட்டணி கட்சிகளின் தயவோடு […]