லக்னோ: என்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றிருக்கிறார். இந்நிலையில் மத்திய அமைச்சரவை 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி
Source Link