சென்னை: கன்னட சினிமாவில் கொடி கட்டிப்பறந்தவர் நடிகை கல்பனா. நடிகர் புட்டண்ணாவின் பிரிவு, பண நெருக்கடி என மன அழுத்தத்தில் இருந்த கல்பனா, திடீரென வைர மோதிரத்தை உடைத்து, 56 தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நடிகை குட்டி பத்மினி வீடியோவில் பேசி உள்ளார் 90கால கட்டத்தில், மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்