Actor Vijay sethupathi: உன் தலையை எடுத்த மாதிரி.. தெறிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் ட்ரெயிலர்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த ஜனவரியில் கத்ரீனா கையிஃப்புடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்த மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம் ரிலீசாகவுள்ளது. மகாராஜா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.