சென்னை: ராட்சசன் படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றவர் அம்மு அபிராமி, அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே இயக்குநர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் படி இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான