Pandian stores 2 serial: வீட்டிற்குள் புகுந்த திருடன்.. சிக்கலில் தங்கமயில்.. சந்தேகத்தில் மீனா!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் பாண்டியன் வீட்டில் புகும் திருடன் பின்கட்டில் இருந்த பித்தளை வாளியை திருடிக் கொண்டு போகிறான். இதனால் வீட்டில் அனைவரது நகைகளும் கிலோ கணக்கில் இருக்கும் சூழலில் அவைகளை பாதுகாக்கும் விஷயம் குறித்து அனைவரும் பேசுகின்றனர். அப்போது கோமதியின் லாக்கரில் அனைத்து நகைகளையும் வைக்குமாறு பாண்டியன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.