ஹைதராபாத்: சினிமாவிலும் ஆந்திர அரசியலிலும் கொடி கட்டி பறந்த என்.டி. ராமராவ் ஆட்சி தான் இன்னமும் அங்கே நடைபெற்று வருகிறது. என்.டி. ராமராவின் மருமகன் சந்திரபாபு நாயுடு தான் மீண்டும் முதலமைச்சராக தேர்வாகி ஆட்சி நடத்தி வருகிறார். இன்று முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவுக்கு ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நந்தமுரி பாலகிருஷ்ணாவும்
