ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு.. யார் இவர்? காலியான பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக நவீன் பட்நாயக் இருந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பாஜக தனிபெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் தான் ஒடிசாவின் முதல் முதல்வராக இன்று மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார். விழாவில் பிரதமர் மோடி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.