அமராவதி: ஆந்திரா முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். அதேபோல் ஜனசேனா கட்சியின் எம்எல்ஏவான நடிகர் பவன் கல்யாண் அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். அதன்பிறகு அவர் நேரடியாக தனது அண்ணன் சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது சிரஞ்சீவி கண்கலங்கி தட்டிக்கொடுத்தது அனைவரையும் நெகிழ வைத்தது. ஆந்திரா மாநிலத்தில் லோக்சபா
Source Link
