இந்தப் பக்கம் தமிழிசை VS அண்ணாமலை சர்ச்சை. அந்தப் பக்கம் செல்வப்பெருந்தகை VS ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை. ஒரே சமயத்தில் இரண்டு தேசிய கட்சிகளின் நிலையும் தமிழ்நாட்டில் சிக்கலாகி இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சி 9 இடங்களை வென்ற பிறகு திமுகவுடனான உரசலுக்குத் தூபம் போட்டுள்ளார் செல்வப் பெருந்தகை. இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டபோதே
Source Link