மும்பை: பிரதமர் மோடியின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான், மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என பாஜகவின் கூட்டணி கட்சி யான சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர முதலமைச்சரும் ஏக்நாத் ஷிண்டே நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலானசிவசேனா பெரும் வெற்றி பெற்றது. ஆட்சியில் உள்ள ஷிண்டே தலைமையிலான சிவசேனா சில தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளது. மக்களவைத் […]