ரோம்: ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்லும் பிரதமர் மோடிக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு காந்தி சிலையை உடைத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 18-வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
Source Link