சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் எவர் கீரீன் ஃபேவரெட் லிஸ்ட்டில் இருக்கும். அப்படியான படம்தான் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம். இந்த படத்தில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன், சரண்யா மோகன், மனோ பாலா, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள். படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இந்த
