Actor Vadivelu: மீண்டும் சுந்தர் சியுடன் இணையும் வடிவேலு..தமன்னாவும் இருக்காங்க.. சூப்பரப்பு!

சென்னை: அரண்மனை 4 படத்திற்கு பிறகு அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. அவரது சொந்த தயாரிப்பில், இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் சிவா, விமல் உள்ளிட்டவர்கள் முன்னணி கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். படத்தில் ஹீரோயினாக வாணி போஜன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக தமன்னாவுடன் இணைந்து மீண்டும் ஹாரர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.