திருவனந்தபுரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மஞ்சுமல் பாய்ச் படத் தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப்படமான மஞ்சுமல் பாய்ஸ் உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்து மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், மஞ்சுமல் பாய்ஸ் […]
